063

நெகிழிப் பொதி (ரீஃபில் பேக்)

இந்த சிறிய நெகிழிப் பொதிகளில் ஷாம்பு, சோப்பு, ஷவர் ஜெல் போன்ற திரவங்கள் இருக்கும். அவை நுகர்வோர் வாங்கி வீட்டிலுள்ள வேறு கொள்கலன்களில் நிரப்பி வைத்துப் பயன்படுத்துவர்.

கூறுகள்

என்ன செய்வது

சரியாகச் செய்

அகற்றுவதற்கான படி (கள்)

வழிமுறை #1

சரியான தொட்டியில் போடவும்

சிறப்பாகச் செய்

கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)

1

பொட்டலமில்லா பொருள்

மறுசுழற்சி செய்யப்பட்ட, செய்யப்படும் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்

2

வணிக ஆதரவு

திரும்பப்பெறக்கூடிய சேவைகளை வழங்கும் வணிக நிறுவனங்களிலிருந்து தயாரிப்புகளை வாங்கவும்.

இப்போது உங்களுக்குத் தெரியும்

இத்தோடு என்ன செய்ய முடியும்

Choose a refill that will not end up in a landfill.

இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்