014

ஷாம்பு/ சோப்புப் பாட்டில்

மலேசியாவில் திரவ ஷாம்பு அல்லது சோப்பை வைக்கப்படும் நெகிழிக்கலன்கள் பெரும்பாலானவை அசல் தயாரிப்புப் பொருள்களாகும். ஒரு ஷாம்பு பாட்டில் மக்குவதற்குச் சராசரியாக 450 ஆண்டுகள் ஆகலாம்.

கூறுகள்

என்ன செய்வது

சரியாகச் செய்

அகற்றுவதற்கான படி (கள்)

வழிமுறை #1

கலனில் ஒட்டப்படிருக்கும் பெயர் பொறித்த தாளை அகற்றுதல்

வழிமுறை #2

கழுவி காயவைத்தல்

வழிமுறை #3

மூடிகள், ழுழாய்களைப் பிரிக்காமல் அப்படியே சரியான தொட்டியில் போடவும்.

சிறப்பாகச் செய்

கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)

1

பொட்டலமில்லா பொருள்

பொட்டலமில்லா மீண்டும் நிரப்பும் சேவையை வழங்கும் கடைகளைத் முயற்சிக்கவும்.

2

நீடித்த நிலைத்தன்மை கொண்ட வாங்கும் தன்மை

மொத்தமாக வாங்கவும். மறுசுழற்சி செய்யப்பட்ட, செய்யப்படும் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்

இப்போது உங்களுக்குத் தெரியும்

இத்தோடு என்ன செய்ய முடியும்

Cleaner hair, cleaner streets, cleaner oceans. Win win!

இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்