025
செருப்பு
கூறுகள்
என்ன செய்வது
சரியாகச் செய்
அகற்றுவதற்கான படி (கள்)
வழிமுறை #1
சரியான தொட்டியில் போடவும்
சிறப்பாகச் செய்
கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)
பழுதுபார்த்தல்
முடிந்தவரை பழுதை சரிசெய்ய முயலவும்
நீடித்த நிலைத்தன்மை கொண்ட வாங்கும் தன்மை
உங்களுக்குத் தேவையானதை மட்டும் வாங்கவும். மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட செருப்புகளை வாங்கவும்
பயன்படுத்தியவற்றைப் பிறரிடம் மாற்ரிக்கொள்ளலாம், வாடகைக்கு விடலாம், இரவல் வழங்கலாம்.
பயன்படுத்தப்பட்ட, நல்ல நிலையில் இருக்கக்கூடிய செருப்புகளை வாங்கலாம்.
இப்போது உங்களுக்குத் தெரியும்
இத்தோடு என்ன செய்ய முடியும்
இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்