010

சிற்றுண்டி பொட்டலம்

பொட்டலக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படும் மொத்த நெகிழிக் கழிவுகளில் ஏறக்குறைய பாதி அளவில் இருக்கும். அதன் ஆயுட்காலம் ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் குறைவாகவே இருக்கும். துரதிர்ஷ்டவசமாக, இஃது ஒரு முறை பயன்படுத்தப்பட்டு உடனடியாகத் தூக்கி எறியப்படுகிறது.

கூறுகள்

என்ன செய்வது

சரியாகச் செய்

அகற்றுவதற்கான படி (கள்)

வழிமுறை #1

சரியான தொட்டியில் போடவும்

சிறப்பாகச் செய்

கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)

1

பொட்டலமில்லா பொருள்

மொத்த வியாபாரக் கடைகளில் சிற்றுண்டிகளை மொத்தமாக வாங்கவும். சுயமாகத் தின்பண்டங்களை தயாரித்து உண்ணவும். (அஃது ஆரோக்கியமாகவும் இருக்கும்)

2

நீடித்த நிலைத்தன்மை கொண்ட வாங்கும் தன்மை

எளிதில் மக்கக்கூடிய இயற்கைப் பொருள்களினால் மூடப்பட்ட சிற்றுண்டிகளை வாங்கவும் (எ.கா. அரிசி காகிதம், இலை)

இப்போது உங்களுக்குத் தெரியும்

இத்தோடு என்ன செய்ய முடியும்

We can snack with less guilt when we don’t snack-attack the earth.

இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்