082

சோபா/இருக்கை

நமது வீட்டிற்குப் பொருத்தமான (நிறம், பொருள், வடிவமைப்பு போன்றவை) சோபாவைத் தேர்ந்தெடுப்பது சவாலானதாக இருந்தாலும் அவற்றை எவ்வாறு பொறுப்புடன் அகற்றுவது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு நல்ல தரமான சோபா 7 முதல் 15 ஆண்டுகள் வரை நமக்குச் சேவை செய்யும்.

கூறுகள்

என்ன செய்வது

சரியாகச் செய்

அகற்றுவதற்கான படி (கள்)

வழிமுறை #1

கழிவுகளை அகற்றும் அமைப்புஅல்லது மொத்தமாக அகற்றும் நிறுவனங்களை அழைக்கவும் (ZWM வரைபடத்தைச் சரிபார்க்கவும்)

வழிமுறை #2

சேகரிப்புக்காக காத்திருங்கள்

சிறப்பாகச் செய்

கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)

1

நீடித்த நிலைத்தன்மை கொண்ட வாங்கும் தன்மை

நீடித்த நிலைத்த தன்மையைக் கொண்ட பொருள்களை வாங்குவதைக் கருத்தில் கொள்ள கவனியுங்கள். தொடர்ச்சியாகத் தூய்மைபடுத்துவதன் வழி இவை அதிக நாள்கள் தாங்கும்.

2

பயன்படுத்தியவற்றைப் பிறரிடம் மாற்ரிக்கொள்ளலாம், வாடகைக்கு விடலாம், இரவல் வழங்கலாம்.

பயன்படுத்தப்பட்ட, நல்ல நிலையில் இருக்கக்கூடியவற்றை வாங்கலாம்.பணத்தை மிச்சப்படுத்தலாம்.

இப்போது உங்களுக்குத் தெரியும்

இத்தோடு என்ன செய்ய முடியும்

Why do people get homesick when they live abroad? Because they are ‘sofa’ away from home.

இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்