038

கிளாம்ஷெல் பேக்கேஜிங்

கிளாம்ஷெல் பேக்கேஜிங் என்பது கத்தரிக்கோல், கத்திகள் மற்றும் ஸ்க்ரூடிரைவர்கள் போன்ற கூர்மையான கருவிகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் உறுதியான நெகிழிக் கூறுகளைக் கொண்டுள்ளது. தற்போதுள்ள பெரும்பாலான பொருள் மீட்பு வசதிகள் மற்ற பொருட்களைப் பிரிப்பதுபோல் இவற்றைப் பிரிக்க முடியவில்லை.

கூறுகள்

என்ன செய்வது

சரியாகச் செய்

அகற்றுவதற்கான படி (கள்)

வழிமுறை #1

சரியான தொட்டியில் போடவும்

சிறப்பாகச் செய்

கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)

1

நீடித்த நிலைத்தன்மை கொண்ட வாங்கும் தன்மை

குறைந்தபட்ச பொட்டலம் உள்ள பொருள்களை மட்டுமே வாங்கவும்

2

பயன்படுத்தியவற்றைப் பிறரிடம் மாற்ரிக்கொள்ளலாம், வாடகைக்கு விடலாம், இரவல் வழங்கலாம்.

பயனர்களிடமிருந்து நேரடியாகப் பயன்படுத்தப்படும் பொருட்களைக் இரவல் வாங்கவும் அல்லது வாங்கவும்

3

பழுதுபார்த்தல்

இயன்றளவு பழுது பார்க்கவும்

இப்போது உங்களுக்குத் தெரியும்

இத்தோடு என்ன செய்ய முடியும்

கிளாம்ஷெல் பேக்கேஜிங்

Did you hear about the clamshell packaging? It was a little shellfish.

இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்