030
பாலிஸ்டிரீன் பெட்டி
கூறுகள்
என்ன செய்வது
சரியாகச் செய்
அகற்றுவதற்கான படி (கள்)
வழிமுறை #1
பாலிஸ்டிரீன் பெட்டியில் ஒட்டப்படிருக்கும் பெயர் பொறித்த தாளை அகற்றுதல்
வழிமுறை #2
காயவைத்தல்
வழிமுறை #3
சரியான தொட்டியில் போடவும்
சிறப்பாகச் செய்
கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)
விரயமற்ற சமூகத்துடன் இணைதல்
மீண்டும் பயன்படுத்த, தேவையுள்ள இணையவழி விற்பனையாளரிடம் கொடுத்துவிடவும்.
பிராண்ட் நிறுவனங்களுக்கும் உள்ளூர் பிரதிநிதிகளுக்கும் விளக்கி எழுதலாம்.
முடிந்தவரை இதுபோன்ற பொருட்களைத் தவிர்க்க/குறைக்க விற்பனையாளரைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இப்போது உங்களுக்குத் தெரியும்
இத்தோடு என்ன செய்ய முடியும்
இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்