034
பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்
கூறுகள்
என்ன செய்வது
சரியாகச் செய்
அகற்றுவதற்கான படி (கள்)
வழிமுறை #1
பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை அறை வெப்பநிலைக்கு வரும்வரை காத்திருக்கவும்.
வழிமுறை #2
எண்ணெயில் இருக்கும் எச்சங்களை வடிகட்டவும்.
வழிமுறை #3
புதிய கலனில் ஊற்றி வைக்கவும்
வழிமுறை #4
அருகிலுள்ள சுழிய விரய நிலையங்களை வரைபடத்தில் காண்க அல்லது வந்து பெற்றுக்கொள்லும் சேவையை ஏற்பாடு செய்யவும்
சிறப்பாகச் செய்
கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)
உங்கள் உணவினை முழுமையாக உண்டு விடவும்
உணவு வகைகளைச் சமைக்க குறைந்த அளவிலான எண்ணெயைப் பயன்படுத்தவும்
இப்போது உங்களுக்குத் தெரியும்
இத்தோடு என்ன செய்ய முடியும்
இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்