055

யோகா பாய் (தரை விரிப்பு)

ஒவ்வொரு ஆண்டும் வாங்கப்படும் ஆயிரக்கணக்கான யோகா பாய்கள் 40% பிவிசி யில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இவை மக்குவதற்கு 500 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம்.

கூறுகள்

என்ன செய்வது

சரியாகச் செய்

அகற்றுவதற்கான படி (கள்)

வழிமுறை #1

சரியான தொட்டியில் போடவும்

சிறப்பாகச் செய்

கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)

1

பயன்படுத்தியவற்றைப் பிறரிடம் மாற்ரிக்கொள்ளலாம், வாடகைக்கு விடலாம், இரவல் வழங்கலாம்.

பயன்படுத்தப்பட்டதை அல்லது நண்பர்களிடம் இரவல் வாங்கலாம்

2

நீடித்த நிலைத்தன்மை கொண்ட வாங்கும் தன்மை

இயற்கையான யோகா பாய்கள் அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட யோகா பாய்களை வாங்கவும்.

இப்போது உங்களுக்குத் தெரியும்

இத்தோடு என்ன செய்ய முடியும்

Yoga happens beyond the mat. Anything we do with attention to how we feel is doing yoga. So let’s consume with attention and intention.

இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்