095

தயிர்பான கொள்கலன்

சுகாதார விழிப்புணர்வு காரணமாக, தயிர் போன்ற புளிக்கவைக்கப்பட்ட உணவுகளுக்கான தேவை சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது. நமது நுகர்வுக்குச் சுற்றுச்சூழல் பாதிப்பையும் கருத்தில் கொள்வது அவசியம். மலேசியா 2019 இல் 24% முக்கிய நெகிழி கழிவுகளை மறுசுழற்சி செய்தது.

கூறுகள்

என்ன செய்வது

சரியாகச் செய்

அகற்றுவதற்கான படி (கள்)

வழிமுறை #1

கழுவி காயவைத்தல்

வழிமுறை #2

சரியான தொட்டியில் போடவும்

சிறப்பாகச் செய்

கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)

1

பொட்டலமில்லா பொருள்

மீண்டும் நிரப்பக்கூடிய தயிர் விற்பனையாளரிடமிருந்து வாங்குதல் (எ.கா. காலை சந்தையில் அல்லது நமது சொந்த கலனில் வாங்குதல்) சுயமாகத் தயிர் செய்யவும்

இப்போது உங்களுக்குத் தெரியும்

இத்தோடு என்ன செய்ய முடியும்

A cup of yogurt makes any day okay.

இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்