069

பல் தூரிகை

நெகிழியிலான பற்தூரிகை மிகப்பெரிய சூழல் கேட்டினை உருவாக்கும். அவை நிலப்பரப்புகள், நீர்வழிகள் மற்றும் கடலில் சேர்கின்றன. ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாளில் 300 பல் தூரிகைகளை பயன்படுத்துகிறான். 1930 களில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு பல் தூரிகைகளும் இன்னும் இந்த மண்ணில் மக்காமல் உள்ளன.

Components

What To Do

Do It Well

Step(s) to Dispose

Step #1

சரியான தொட்டியில் போடவும்

Do It Better

Alternative(s) to Reduce Waste

1

மறுபயன்பாடு; தூக்கி எறிய வேண்டாம்.

மூங்கில் பல் தூரிகைகளைத் தேர்வு செய்யவும் (குறிப்பு: கைப்பிடியை உரமாக்குவதற்கு முன் மக்காத முட்களை அகற்றவும்)

NOW YOU KNOW

WHAT TO DO WITH

Did you know? In 2003, the toothbrush was chosen as the #1 invention people can’t live without, beating out mobile phones and cars. Now it’s probably mobile phones.

SHARE OUR WEBSITE NOW