101

பற்பசை

பற்பசை என்பது பற்தூரிகையுடன் பல் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்தப்படும் பேஸ்ட் அல்லது ஜெல் ஆகும். ஆரோக்கியமான ஈறுகளை ஊக்குவிக்கும் அதே வேளையில் பல் சிதைவைத் தடுக்கும் புளோரைடு இதில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 பில்லியன் பற்பசை குழாய்கள் குப்பைக்கு வீசப்படுகின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு பகுதி கடலிலும் போய்ச்சேருகிறது.

Components

What To Do

Do It Well

Step(s) to Dispose

Step #1

சரியான தொட்டியில் போடவும்

Do It Better

Alternative(s) to Reduce Waste

1

பொட்டலமில்லா பொருள்

மாற்றாக மீண்டும் நிரப்பக்கூடிய பற்பசை மாத்திரைகள்/பல்பொடியைத் தேர்வு செய்யவும். சுயமாக பற்பசை தயாரிக்கலாம்.

NOW YOU KNOW

WHAT TO DO WITH

Some people take a long time to consider changing their toothpaste. Why? Because their toothpaste might get extra sensitive about it.

SHARE OUR WEBSITE NOW